பன் மொழி குடும்ப கலை மன்றம் // Multilingual Family Art Club
Tŷ Pawb Market St, Wrexham, Wrexhamஏப்ரல் 29 சனிக்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 3 டி படத்தொகுப்பு வேலை! ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணபிரியா ராமமூர்த்தியுடன் இணைந்து காகித படத்தொகுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வாரம் 3 டி படத்தொகுப்பு வேலைகளில் […]